வெப்ப அலையால் பிரான்ஸில் திறந்தவெளி நிகழ்ச்சிகளுக்கு தடை!

Loading… ஐரோப்பா முழுவதும் இதுவரை காணாத வெப்ப அலை வீசி வரும் நிலையில், பிரான்ஸில் ஒரு இடத்தில் திறந்த வெளி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போர்டியாக்ஸைச் சுற்றியுள்ள ஜிரோண்டே துறையில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் பெரும் திரளாக கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், திருமணம் போன்ற தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி உண்டு. வியாழக்கிழமை மட்டும் பிரான்ஸின் சில பகுதிகளில் முந்தைய ஆண்டைவிட 40 டிகிரி அதிக வெயில் இருந்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வெப்பநிலை சனிக்கிழமை … Continue reading வெப்ப அலையால் பிரான்ஸில் திறந்தவெளி நிகழ்ச்சிகளுக்கு தடை!